பெருவெளியில்
தகிக்கும் இவ்வுடலைத்
தண்ணீர் ஊற்றி
அணைக்காதே சகி
உன்னுடல் கொண்டு
அணை
அதுவும் தகிக்குமானால்
தகித்திருப்போம்
காமத்தின் பெருவெளியில்
காதல் கொண்டு
தகிக்கும் இவ்வுடலைத்
தண்ணீர் ஊற்றி
அணைக்காதே சகி
உன்னுடல் கொண்டு
அணை
அதுவும் தகிக்குமானால்
தகித்திருப்போம்
காமத்தின் பெருவெளியில்
காதல் கொண்டு