வேலையில்லா பட்டதாரி

பட்டதாரி பட்டம் பெற பல கஷ்டங்களை கடந்து வந்து
பல லட்சம் செலவு செய்து படித்தும் பயனில்லை
பட்டதாரி என்பதற்கு உரிய மதிப்பும் இல்லை, மரியாதையும் இல்லை
வெளிநாட்டிற்கு சென்று ஊதியம் பெற விருப்பமில்லை
என் திறமைக்கு இந்நாட்டில் உரிய மதிப்பும் இல்லை
பல முயற்சிகள் செய்தும், வேலையும் கிடைத்த பாடில்லை
லஞ்சமும், பரிந்துரையும் நம் நாட்டை சூழ
பட்டதாரி எனும் நான் இன்று வேலையில்லா பட்டதாரியான நிலை

எழுதியவர் : மணி (9-Oct-18, 7:53 pm)
சேர்த்தது : mani
பார்வை : 249

மேலே