தாய்மொழி நம் தமிழ்மொழி

உலகில் முதல்மொழி , நம் தமிழ்நாட்டின் தாய்மொழி
இரண்டாயிரம் ஆண்டு தொன்மையான மொழி
என்றும் அழியா மொழி, நம் செந்தமிழ் மொழி
பலரால் மொழிபெயர்க்கப்பட்ட சிறப்புடைய மொழி
கல்வெட்டின் மூலம் தமிழனது சிறப்பை உணர்த்தும் மொழி
பாரதி,வள்ளுவன், கம்பன் படைப்புகளை பெருமையிட செய்த மொழி
பிறப்பால் பெருமை கொண்ட மொழி, இறுதிவரை இணைபிரியா மொழி
தமிழ்மொழின் வரிகள், எமது வளத்தை உணர்த்தும் வழிகள்
சங்கதமிழ்மொழியினை போற்றி பெருமை கொள்வோம்