mani- கருத்துகள்


வாழ்வில் என்றும் இளமை கொண்டு

அன்பும் பண்பும் எங்கும் பெற்று

நட்பின் அருமை அன்பில் கண்டு

உறவின் உண்மை நன்கு அறிந்து

வாழ்க வாழ்க என வாழ்வாயாக.

உன் நண்பனின் அன்பு
மிகுந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.












mani கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே