ஐந்து முறை

முதலில் பார்த்தேன்
இரண்டில் அறிந்தேன்
மூன்றில் உணர்ந்தேன்
நான்கில் புரிந்தேன்
ஐந்தில் என் மனதை குடுத்தேன்
திருமணத்திற்கு முன்,
உன்னை பார்த்ததோ ஐந்து முறை தான்
ஆனால், திருமணத்திற்கு பின்போ
ஐந்து நொடிக்கூட உன்னை விட்டு பிரியமுடியாமல் நான்

எழுதியவர் : கார்த்திகா (4-May-18, 1:51 pm)
சேர்த்தது : கார்த்திகா
Tanglish : eunthu murai
பார்வை : 1140

மேலே