காணாத முத்தங்கள்

என்னவளுக்கு தந்திட
என்னுள் சேர்த்துவைத்த முத்த துளிகளை
காணாது தவித்த நான் அருவியின் ஆர்பரிப்பில்
ரசித்தேன் என்னவள் என் முத்த குவியலில் குளித்தபோது

எழுதியவர் : டேவிட் ஸ்ரீ (25-Oct-18, 4:26 pm)
சேர்த்தது : davidsree
Tanglish : kaanaatha muthangal
பார்வை : 84

மேலே