தந்தையின் வாழ்த்து

குருதிகளில் நனைந்து நீ வருவதற்குள்
நடுக்கத்தோடு வியர்வையில் நனைந்து
காத்துக்கிடந்தேன் உன்வருகைக்காய்
அந்நாளே இந்நாள்
இன்றே உன் பிறந்த நாள்
உன் தந்தையின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

எழுதியவர் : டேவிட் ஸ்ரீ (28-Mar-18, 5:33 pm)
சேர்த்தது : davidsree
பார்வை : 108

மேலே