காதல்

"உறுமீன் வர
காத்திருக்கும் கொக்கு போல
அவள் உருவத்தைக்கான
நானிருக்க
தலைவனை காணும்
தொண்டனைபோல் ஏமாற்றமே
பலமுறை"...

முடிவில்லா காதல் - எரிதழல்

எழுதியவர் : குணா (7-Jun-18, 11:04 am)
சேர்த்தது : குணா
Tanglish : kaadhal
பார்வை : 150

மேலே