நீயே எனதானால்

உன் பார்வையை
மனம் தவிர்த்தது
என் பெண்மையின்
இயல்பான நாணம்
உன் பார்வையை
மனம் அழைத்தது
உன் சரிரம் மீது
கொண்ட மோகம்
உன் அருகாமையில்
மனம் சிலிர்த்தது
என் இளமையின்
உடல் வேகம்
உன் ஸ்பர்ஷத்தில்
உடல் தகித்தது
உன் மீதுகொண்ட
காதல் தாகம்

அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (7-Jun-18, 12:12 pm)
பார்வை : 548

மேலே