பாதை நான்

நீ நடந்து போகும்
பாதை நான்
நிச்சயம் நீ
சென்ற பிறகும்
உன் பாத சுவடுகள்
சுமந்திருப்பேன்
ஆனால்
கண்ணீரையும்
சேர்த்து சுமந்து
கொண்டிருப்பேன்
உன்னை காதலித்த
காரணத்தால்......!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (2-May-18, 6:30 pm)
Tanglish : paathai naan
பார்வை : 59

மேலே