பாதிப்பு

என் இருதயம் வரை
பாய்ந்து பாதிப்பை
ஏற்படுத்திவிட்டு சென்றது
அவளின் இருவிழிப் பார்வை.....!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (2-May-18, 6:25 pm)
Tanglish : paathippu
பார்வை : 69

மேலே