வெண்ணிலா

தூங்கா நிலவாய் நான்
வெளிச்சம் கொடுத்த வெண்ணிலவை காண
வெண்ணலாவோ வெண்ணைவிற்று சென்றதேனோ ?

சுடர் இல்லா சூரியனாய்
ஒளி இல்லா நிலவாய்
நிறமில்லா நீராய்
வாழ்கிறேன்
அவளில்லா நான் ....

எழுதியவர் : குணா (9-May-18, 5:33 pm)
சேர்த்தது : குணா
Tanglish : vennila
பார்வை : 55

மேலே