நுங்கு வண்டி

கோடை விடுமுறையில்
கிராமத்து வாண்டுகள்
ஆனந்தமாய் வளம்வரும்
ஆடி கார்..!

எழுதியவர் : சத்தியமூர்த்தி (9-May-18, 5:14 pm)
சேர்த்தது : சத்தியமூர்த்தி
பார்வை : 177

மேலே