சிக்கனமாய் ஒரு புன்னகை
இப்படி சொல்லலாமா
அப்படி சொல்லலாமா
என்ற பதற்றத்தில்
அவளிடம் எப்படியோடு
ஒரு வழியாக என் காதலை
சொல்லி விட்டேன்;
உடனே,
அவள் முகத்தில் தென்பட்டது
சிக்கனமாய் ஒரு புன்னகை.....!
இப்படி சொல்லலாமா
அப்படி சொல்லலாமா
என்ற பதற்றத்தில்
அவளிடம் எப்படியோடு
ஒரு வழியாக என் காதலை
சொல்லி விட்டேன்;
உடனே,
அவள் முகத்தில் தென்பட்டது
சிக்கனமாய் ஒரு புன்னகை.....!