என் அழகு ஓவியம்
அவள்
நான் வரைந்த ஓவியம்
என் கற்பனையில் தோன்றிய
அழகத்தனையும் தன்னுள்
அடக்கிய ஒய்யாரி-அவள்
உயிர்கொண்டெழுந்தால் ....................
நான் மயங்கிடுவேனா இல்லை
என்னவளே என்றணைத்துக்கொள்வேனா
எனக்கே தெரியாது ஏனெனில் என்
கற்பனையும் அங்கு நின்றுவிட்டது .