நீ கொடுத்த முத்தம்

புல்லாங்குழல் தொட்ட
பூங்காற்று போல
நீ கொடுத்த முத்தம்
காதல் இசையை என்
இதய ஓசையோடு
இணைத்து விட்டு
சென்றதடி............!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (9-May-18, 4:27 pm)
Tanglish : nee kodutha mutham
பார்வை : 88

மேலே