எது காதல்

இரு வேறு
கருவறையில்
வந்த இச்சையின்
மிச்சங்கள் !!!
ஓர் அறையில்
வாழ்வதே காதல் !!!

எழுதியவர் : உமா சங்கர்.ரா (9-May-18, 2:52 pm)
Tanglish : ethu kaadhal
பார்வை : 528

மேலே