கைதி

அவன் கரங்களுக்குள்
கைதியாகி
அவன் இரு கண்களைக்
காண முடியாமல்
தவிக்கும் வேளையில்....
விடுவிக்கப் படுகிறேன்

இதயத்தில் ஏனோ தவிப்பு...

விடுதலையை விரும்பவில்லை

மீண்டும் மீண்டும்
கைதி ஆகிறேன்
கரங்களுக்குள்...

எழுதியவர் : கீர்த்தி (9-May-18, 2:41 pm)
Tanglish : kaithi
பார்வை : 225

மேலே