திருமணம்

நான் நேசித்தவள்
நேசித்தவனை கரம்பிடுக்கும்
அற்புத திருவிழா
அவளுக்கோ திருமணம்,
நானோ அதனின்
ஆனந்த கடலில் மூழ்கி
மிளா நிலையில் தத்தளிக்கிறேன் ...

எழுதியவர் : குணா (16-May-18, 5:43 pm)
சேர்த்தது : குணா
Tanglish : thirumanam
பார்வை : 57

மேலே