எட்டி உதைக்கும் பார்வை
என்னைத்
தட்டிக் கொடுக்கும்
உன்
அன்புப் பார்வையை விட
எட்டி உதைக்கும்
உன்
அனல் பார்வையை
நான் நேசிக்கின்றேன்...
இந்தப்
பார்வையின் ஆழங்களில்
பெண்மையின் ஆழம்
புலப்படுகின்றது !
என்னைத்
தட்டிக் கொடுக்கும்
உன்
அன்புப் பார்வையை விட
எட்டி உதைக்கும்
உன்
அனல் பார்வையை
நான் நேசிக்கின்றேன்...
இந்தப்
பார்வையின் ஆழங்களில்
பெண்மையின் ஆழம்
புலப்படுகின்றது !