பாதச் சுவடுகள்

என்
ஒரே பாதையில்
வந்து கொண்டிருக்கும்
உன் பாதங்கள்
பரிசுத்தமானவை..
பல கோடி ஆண்டுகளாக
அங்கே பதிந்து வருவன
நான்கே பாதங்களின்
சுவடுகள் தான்!

எழுதியவர் : காஞ்சி கவிதாசன் (16-May-18, 6:06 pm)
சேர்த்தது : RAJA A_724
Tanglish : paathach suvadukal
பார்வை : 46

மேலே