அவள் வானொலி
உன் மீது கொண்ட
அபிரிமிதக் காதலால்
மின்னுக்கும் பற்றரிக்கும்
ஒன்று போல் பாடும்
வானொலி போல்
ஆகி விட்டதடி என் மனது
உனது அன்பையும்
ஆத்திரத்தையும்
ஏகமாய் ஏற்க
இசைந்து கிடக்குதடி
அது எந்நாளும் .....
அஷ்ரப் அலி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
