நினைவு

நினைவற்ற நிஜங்களாக
நிலவுலகில் வாழ்வதை விட ..
நிஜமற்ற நினைவாக
வாழ்வதே மேல் ... என்றும் உன் நினைவில் இவன்,
என்றென்றும் அவள் நினைவில் அவன்....

எழுதியவர் : குணா (9-Apr-18, 4:34 pm)
Tanglish : ninaivu
பார்வை : 747

மேலே