இன்றைய சமுதாயம் -உடுமலை சேரா முஹமது
அன்னமின்றி கூட
வாழலாம் போல
அலை வரிசை இல்லாமல்
வாழ முடியவில்லை ...,
இன்றைய சமுதாயம் ..!
அன்னமின்றி கூட
வாழலாம் போல
அலை வரிசை இல்லாமல்
வாழ முடியவில்லை ...,
இன்றைய சமுதாயம் ..!