பெண் -உடுமலை சேரா முஹமது
வாய்மையையும் வெல்லக்கூடிய
வல்லமை பெற்றது தாய்மை
அந்த தாய்மை இவளின்றி இல்லை !
பாசத்தில் சகோதிரியாக !
நேசத்தில் மனைவியாக !
உணர்வில் தோழியாக !
உயிரில் தாயாக !
ஆணின் வெற்றிக்கு பின்னால்
ஏதேனும் ஒரு உறவு முறையின்
அடிப்படையில் இவள் உள்ளாள் !
மனித குலத்தின் தவம்!
மகத்துவத்தின் மறுபெயர் !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
