அலாரம்

"அதிகாலை சூரியனை
தினம் எழுப்பும் அலாரம்,
என் அன்னையின் கைவலவி சத்தம்"

எழுதியவர் : இந்திரன் (31-May-15, 9:23 am)
Tanglish : alaaram
பார்வை : 155

மேலே