அது என்ன நியதி
உன் முன்னோர்களிடமிருந்து உனக்கு
நோய் வந்தால்
அது பரம்பரை வியாதி .
உன் முன்னோர்களின் நல்ல குணங்கள் ,
உனக்கு வரவில்லையே ,
அது என்ன நியதி .
உன் முன்னோர்களிடமிருந்து உனக்கு
நோய் வந்தால்
அது பரம்பரை வியாதி .
உன் முன்னோர்களின் நல்ல குணங்கள் ,
உனக்கு வரவில்லையே ,
அது என்ன நியதி .