என் ரோஜா இதழில்

என்

ரோஜா
இதழில்

முத்தம் இட்டேன் ..!



ஒட்டிகொண்டது

மகரந்தம்

என் இதழில் ...!




"லிப் ஸ்டிக் "

எழுதியவர் : S R JEYNATHEN (18-Apr-15, 1:40 pm)
சேர்த்தது : ஜெய்நாதன் சூ ரா
பார்வை : 197

மேலே