மாற்ற வருகிறார்கள்

என்ன வாழ்க்கை இது
என்று நாம்
சலித்துகொள்ளும் நேரத்தில் எல்லாம்
எங்கிருந்தோ குதித்து
வருகிறார்கள் சிலர்...
நம் நேரத்தை
விறுவிறுப்பாய் மாற்ற...

எழுதியவர் : இந்திராணி (18-Apr-15, 1:46 pm)
Tanglish : maatra varukirargal
பார்வை : 151

மேலே