ஹைக்கூ

வியர்த்த
பூக்களுக்கு
விசிறி விடுகிறாள்...

மீன்கடை
நடுவே
பூக்கடை...

எழுதியவர் : சகா (சலீம் கான்) (18-Apr-15, 6:26 pm)
சேர்த்தது : சகா சலீம் கான்
Tanglish : haikkoo
பார்வை : 212

மேலே