"காதலிலும் வாழ்க்கையிலும் அனுபவம் ஒன்று கிடைத்து விட்டால்..! பின்...
"காதலிலும்
வாழ்க்கையிலும்
அனுபவம்
ஒன்று
கிடைத்து
விட்டால்..!
பின்
ஞானியாகவோ,
கவிஞனாகவோ
மாற
வேண்டிய
அவசியம்
இல்லை..!
அந்த
அனுபத்தை
வைத்து
நல்ல
மனிதனாக
மாறி
வாழ்ந்தாலே
போதும்..!
*****YoUr LiFe Is BeAuTiFuL*****
By
மா.லக்ஷ்மணன்(மதுரை)