உங்கள் கவிதைகள் ஆன்றாயிடு செயலியில் இடம் பெற ஆசையா ?

உங்களது கவிதை ஆன்றாயிடு செயலியில் இடம் பெற ஆசை இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். உங்களது கவிதை இலவசமாக பதிவேற்றப் படும். புதியதாக வெளியிடப் பட உள்ள இந்த செயலியில் உங்கள் கவிதைகள் இடம் பெரும்.

கவனிக்கவும்:
1. ஒரு நபர் 5 கவிதைகள் சமர்ப்பிக்கலாம்.

2. காதல், சமூகம், ஹைக்கூ, தத்துவம் ஆகிய 4 தலைப்பின் கீழ் இருத்தல் அவசியம்.

3. கவிதையின் பிரிவு, கவிதையின் தலைப்பு, உங்களின் பெயர், மின்னஞ்சல், ஊர், ஆகிய விபரங்கள் அனுப்பவும்.

4. கவிதை மைக்ரோ சாப்ட் வேர்டில் இருந்தால் மிக சிறப்பு, அந்த வேர்ட் கோப்புக்கு உங்களின் பெயர் கொடுக்கவும்.

5. கவிதை யார் மனதையும் காயப்படுத்தும் நோக்குடன் இருக்க கூடாது.

நாங்கள் வெளியிடும் ஆன்றாயிடு செயலியில் எந்த விளம்பரமும் இடம் பெறாது. உங்கள் கவிதை, பெயர், மின்னஞ்சல் முகவரி இடம் பெரும்.

செயலி வெளியிட்ட பிறகு உங்களுக்கு தகவல் அனுப்பப் படும்.

முதலில் அனுப்பும் 50 நபர்களின் கவிதைகள் மட்டுமே முதல் பதிப்பில் வெளியிடப் படும். அதாவது 50*5=250.

செயலியின் மாதிரி: (கைபேசியில் இந்த தளத்தை முயற்சி செய்யவும்.)
madal.designerhaja.be

கவிதைகளை விரைவில் அனுப்பவும்:
designerhaja@ஜிமெயில்.காம்

மேலும் விபரங்களுக்கு :
http://poem.designerhaja.be/கேட்டவர் : ஹாஜா
நாள் : 14-Jul-18, 12:10 am
0


மேலே