ரோஜா மட்டும் தனிமையில்

நட்சத்திரங்கள் இல்லாத வானில்
நிலவு மட்டும் தனிமையில்
அழகுதான் !
பூக்கள் இல்லாத தோட்டத்தில்
ரோஜா மட்டும் தனிமையில்
அழகுதான் !
நீ இல்லாத மாலையில்
நான் மட்டும் தனிமையில்
என்னவென்று சொல்வாய்
கொடுமையே மிகவும் கொடுமையே !

எழுதியவர் : கவின் சாரலன் (16-Dec-17, 8:45 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 123

மேலே