சிரிக்க கடி ஜோக்

ஒரு யானைக்கு 9மாசம்

மற்றொரு யானைக்கு 10 மாசம்

எந்த யானைக்கு முதல குட்டி பிறக்கும்?

பதில்:-

எந்த யானைக்காவது முதல குட்டி பிறக்குமா? யானைக்குட்டி தானே பிறக்கும்.

என்ன உங்களுக்கு ரத்தம் வந்ததா!

எழுதியவர் : முகநூல் (16-Oct-14, 9:18 pm)
Tanglish : sirikka kati joke
பார்வை : 293

மேலே