ஒரே ஒரு முறை போதும்

அம்மா !
ஒரு புன்னகை
ஒரு கவளம்
ஒரு அணைப்பு
ஒரு கொஞ்சல் அழுகை
உன் மடியில் மட்டும்
அம்மா !
உறங்க இடம் தருவாயா?
போடி என்று வெறுப்பாயா?
தூய மனதோடு தூய பால் போல
கெஞ்சுகிறேன் வேறெதுவும் வேண்டாம்
இந்த ஒரு பட்டா போதும் தாயாக
விடியும் வரை உன் மடியில்....!

எழுதியவர் : தயா (25-Oct-14, 10:24 pm)
பார்வை : 275

மேலே