தாய் சேய் அன்பு

என்னை ஈன்றெடுத்த சந்தோசத்தை தவிர வேறு எந்த சந்தோசத்தையும் கண்டது இல்லை உன்னிடத்தில்.

எல்லா துன்பங்களையும் தனக்குள் வைத்து இன்பங்களை எனக்குள் புகுதியவளே.

எனக்கு ஒரு வரம் அளிப்பாயா என்னால் நீ ஆசைப்பட்ட அனைத்தையும் நிறைவேற்றும் நிலைமைக்கு வரும் வரை உயிரோடு இருக்க வேண்டும்.

வாக்கு தவறி விட்டாயே அன்னையே
பிரம்மனே யாவரும் கேட்டிராத வரம் எனக்கு வேண்டும்.
என்ன தாயின் விதியை மாற்றி அமைக்க வேண்டும்
எமனே ஏமாற்றம் அடைந்து போ. விதி முடிந்த ஆத்மாவை எமன் விட்டு சென்றான் என்று பூலோகம் எங்கும் புழங்கட்டும்.

தாய் சேய் அன்பில் அகிலமும் அடங்கும் என்பதை உணர்த்துவதற்காக ஏமாந்து போ. எமனே எண் தாய் சடலத்தை பார்த்து அழுத வார்தைகள்.........

எழுதியவர் : ரஞ்சித்3 (25-Oct-14, 7:35 pm)
பார்வை : 253

மேலே