ranjith - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ranjith |
இடம் | : pondicherry |
பிறந்த தேதி | : 11-May-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Oct-2014 |
பார்த்தவர்கள் | : 137 |
புள்ளி | : 20 |
உங்கள் வீட்டில் உள்ள ஒருவரை திட்டமிட்டு கொன்று புதைத்தவருக்கு தூக்கு தண்டனை விதித்தால், "வேண்டாம்... மனிதனை மனிதன் கொல்வது தவறு" என்று நீங்கள் கூறுவீர்களா.... அப்படி நீங்கள் கூறினீர்கள் என்றால்.... நீங்கள் இந்த சட்டத்துக்கும்... இந்த வாழ்வு முறைக்கும் ஏதோ ஒரு வகையில் முரண்பட்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம்... சரி உடன்பாடுதான் வாழ்க்கையா என்றால், அதுவும் இல்லை.. முரண் பட படத்தான் உடன்பாடு பற்றிய புரிதல் ஏற்படும்....அடித்தால் மறுகன்னம் காட்டுதல் அன்பின் தீர்க்க தரிசனம்.... ஆனால் அதே சமயம் ஒரு கை தவறு செய்கிறதென்றால் அதை வெட்டிப் போடு என்பது வாழ்வின் நிதர்சனம்....
ஏதோ ஒரு வழியில் தவறை முன்னெ
[ முன் குறிப்பு: 16-08-2015 அன்று பெங்களூர் தமிழ் சங்க கவியரங்கில் அவர்கள் கொடுத்த தலைப்பிற்கு எழுதி வாசித்த கவிதை ]
கண்ணே கண்மணியே கண்ணுறங்கு எனத்தொடங்கி
மண்ணில் மறைந்தவுடன் மகராசா எனமுழங்கி
வயலோடும் நீரோடும் வயக்காட்டு வரப்போடும்
வயிறோடும் வாயோடும் வாழ்வோடும் சாவோடும்
தமிழனின் அடையாளம் தெரிவிக்கும் ஒரு பாட்டு
தமிழின் முதல்பாட்டு தாய்பாட்டு தாலாட்டு
பொறந்த பிள்ளைக்கும் பசியாறும் பிள்ளைக்கும்
உறக்கம் வரவைக்கும் ஒரு மருந்தே தாலாட்டு
வாடி வதங்கும்நிலை வந்துவிட்ட பின்னாலும்
பாடி பசியடக்கும் புது மருந்தே தாலாட்டு
பால்கறக்க ஒருபாட்டு பயிர்செய்ய ஒருபாட்டு
நாள்முழுக்க எசப்பா
அன்று அவர்தம்
கண்ணீரில் உதிரம் சொட்டியது
சுதந்திரம் எங்கள் மூச்சென
முழங்கிய இளைஞர்கள்
உயிர் ஈந்து நாடு காத்தனர்
இன்றைய அவசர உலகமும்
இணையதளமும்
கட்டிப் போட்ட
என் இளையசமுதாயமே
நீ விழித்தெழு!
இரத்தத்திற்கு இரத்தமென
போராடிய நேதாஜியும்
அகிம்சையின் காந்தியும்
மண்ணிலொரு விண்வெளி கண்ட
கலாமும் பிறந்த இதே மண்ணில்
கலாச்சார சீரழிவும்
அரசியல் சகதிகளின் குமட்டலும்
இளைஞனின் நாசியில் ஏறவில்லையோ
மெய்தந்த தாய்மையும்
உயிர்கொண்ட பெண்மையும்
சிதறி வீழ்வதை உன் செவிகள்
சப்திக்க மறந்திட்டதோ
பசியுற்ற சிசுக்களாய்
பாசம் வற்றிய வெறுமைகண்டு
நிழல் தேடும்
பெற்ற தெய்
இரவின் காலடியில்
நழுவும் விண்மீன்கள்
நிலவின் தேடலில்
உறக்கம் கலைகிறது
பூக்களின் விடியல் !
அன்று அவன்
யாரும் அறியாமல் எனக்களித்த பரிசுக்கு
இன்று நான்
அனைவரின் முன்னிலையிலும் அவனுக்களித்த பரிசு
எங்கள் குழந்தைச் செல்வம்
ஒரு மாலை பொழுதில்
எனக்குள்ளிருந்து வெளியே வந்த அவன்
என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்றான்?
காற்று வாங்கிக் கொண்டிருக்கிறேன் என்றேன்...
காற்றை உன்னால் வாங்க முடியாது
காற்றுதான் உன்னை வாங்கிக் கொண்டிருக்கிறது...
வாழ்கையின் வரவு செலவுகளை
உனது சுவாசத்தின் வழியே
சரி பார்த்துக் கொண்டிருக்கிறது...
காற்று எப்போதும்
உன் கையில் சிக்குவதில்லை என்றான்...
ஏ பித்தனே...
நான் நினைத்தால் ஒரு பலூனில் அடைத்து
எனது கைக்குள் கைதியாக்கி விடுவேன் என்றேன்...
வெடித்து விடுதலையடைவது
எப்படி என்று காற்றுக்கு தெரியும்
கண்ணுக்கு தெரியாமல் இருந்தாலும்
காற்றுக்கு எல்லாம் தெரியும் என்றான
Vinnai parkka mudiyamal kangalai mudi amaithiyaga
Paduthirukkum nall ennai thedi varum munnae naan antha nalai thedi kolvena endru bayamaga irukku
Nambikkai irukku tharkkolai ennum kozhain inacheyalai
Nan seyyamatten endru
Adaka mudiyatha anbin veriyaium
Pasathin ellaiyai kadantha payithiyathium
Adakki enadhu anbai unakku unartha unnai thodarnthu varuven
சுயமாக சித்தரிகுறேன்
உன்னை சிற்பிக்கும் வார்த்தைகளை .
எண் வசப்படுத்த முடியவில்லை ஏனோ .
கிறுக்கு தனமாக யோசிக்குறேன்
எண் அன்பை உணர்த்த ஏனோ .
சுருக்கி சொல்ல
முடிய வில்லை என்னால்
உனக்காக தேடுகுறேன் என்னில்
அடங்கி கிடக்கும் எண்ணங்களை ஏனோ.
அன்பு அதை நா உணர்த்த வேண்டிய
அவசியம் இல்லை எனக்கு.
நீ உணர்வாய் எண் அன்பை
எண் உணர்வன்பின் உருவமாக நீ இருப்பாய்...
யோசனையில் விதைந்த வார்த்தைகளே கவிதைகள்.
அன்பே
உண் யோசனையில் விதைந்தது
துன்பக்கவிதைகள் ...