எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இரவின் காலடியில் நழுவும் விண்மீன்கள் நிலவின் தேடலில் உறக்கம்...

இரவின் காலடியில்
நழுவும் விண்மீன்கள்
நிலவின் தேடலில்
உறக்கம் கலைகிறது
பூக்களின் விடியல் !

பதிவு : கார்த்திகா
நாள் : 19-Aug-15, 12:31 am

மேலே