சரண்யா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சரண்யா
இடம்:  சேலம்
பிறந்த தேதி :  27-Oct-1995
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  08-Nov-2014
பார்த்தவர்கள்:  107
புள்ளி:  41

என்னைப் பற்றி...

நான் கல்லூரி இரண்டாம் வருடம் பயின்று வருகிறேன்.
எனக்கு தமிழ் மொழி மீதும்..,கவிதைகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

என் படைப்புகள்
சரண்யா செய்திகள்
சரண்யா - சதீஷ் ராம்கி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Feb-2016 5:44 pm

கோடைக்காலத்திலும் குறைவின்றி
கொட்டித்தீற்கும் கனமழை.....!

காதலியின் பிரிவால் ...........

என் கண்கள் சிந்தும் கண்ணீர்த்துளி....!!

-சதீஷ் ராம்கி.

மேலும்

பிரிவு நிரந்தரம் இல்லை...,அன்பு உண்மை மற்றும் ஆழம் எனும் போது ... கலக்கம் வேண்டாம் சகோ ...:-) வாழ்த்துக்கள்... வெற்றி பெற ... :-) 21-Feb-2016 8:41 pm
நன்றி தங்கள் கருத்திற்கு தோழா 20-Feb-2016 9:58 am
தனிமை எனும் வெப்பத்தை குணமாக்கும் அடைமழை காதல் 20-Feb-2016 9:07 am
சரண்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Mar-2015 10:31 pm

காற்றில் வைத்த புத்தகப் பக்கங்களாய்க்

கலைந்து விடுகின்றேன்....,

உந்தன் எதிரில் நான் தோன்றி மறையும்

ஒரு சில நொடிகளில்....!!!!

மேலும்

சரண்யா - kaviarasi M அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Nov-2014 6:11 pm

நாம் உலகை காண,
வெளிவரும் வேளையில்
வலியை வயிற்றோடும்
வாயோடும் வைத்து இருந்தவளின்
வலியை விடவா
தோற்கும் வலி பெரிது?
இல்லை! நிச்சயமில்லை!

அத்தகையவலுக்கு பிறந்த
நாம் ஏன்?
தோல்விக்கு வருந்த வேண்டும்!
தோல்வியை அல்லவா
வருத்த வேண்டும்!
தோல்வி உன்னை முத்தமிடும் பொது,
சத்தமிட்டு சொல்,
"தோல்வியே உன்னை தோற்கடிப்பேன் என்று !"

இலட்சியத்தை அடைய
எத்தனைமுறை
நீ தோல்வி அடைகிறாயோ
அத்தனைமுறையும் எழும்சக்தி
உனக்குள் உதயமாகும்
உத்தரவாதம் தருகிறேன்
தோல்வியடைந்து எழுந்தவளாக!

உனக்குள் இலட்சியம்
கொழுந்துவிட்டு எரியும் வேளையில்,
தோல்வி என்ன தோல்வி!
பொசுங்கிவிடும் பாரு!

தோல்வி உன்ன

மேலும்

சரண்யா - santhanabharathi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Nov-2014 8:10 pm

தோழியா? இவள் காதலியா?
எத்தனை முறை என் இதயத்தின் இம்சைசப்தங்கள் ?
சில பேர் மேல் மட்டுமே பார்த்தவுடன் காதல் வரும்.
எனக்கும் வந்தது உன் மேல்.
நீ முதல் வார்த்தையிலேயே முட்டுக்கட்டை போட்டாய் "எனக்கு காதல் பிடிக்காதென்று"
அலைகளின் ஆவேசதிருக்கு பனியால் போட முடியுமா தடை?
அப்படித்தான் என் காதலும் இருந்தாலும் முயற்சித்தேன் உண்மையாய்

மேலும்

சொல்ல வார்த்தைகள் இல்லை..அத்தனை வரிகளும் அழகு..!! 17-Nov-2014 2:03 pm
உன்னை முதல் முறை பார்த்ததில் இருந்து நேற்றைக்கு உன் இதழ் படிந்த தேநீர் கோப்பைவறை ரகசியமாய் வைத்திருக்கிறேன் எனது நாட்குறிப்பில்......... வரிகளில் எல்லாம் காதல் .. அழகு தோழமையே ... 16-Nov-2014 8:36 pm
சரண்யா - பாலவேலாயுதம் மு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Nov-2014 8:49 pm

அடர்ந்த காட்டிலும், குடிசை வீட்டிலும், அழகாய் உணர்கிறேன்!
உன்னை சிந்தித்தால்...
வீசும் புயலிலும், ஆர்ப்பரிக்கும் வெள்ளத்திலும் அமைதியை உணர்கிறேன்!
அன்பே உன்னை சிந்தித்தால்...
மூடிய விழிகள் திறக்க மறுக்கின்றன கனவில்
உன்னை சிந்தித்தால்...
திறந்த விழிகள் இமைக்க மறுக்கின்றன பகலில்
உன்னை சிந்தித்தால்...
நகரும் கால்கள் நிற்பதே இல்லை
நான் உன்னை சிந்தித்தால்...
தட்டில் உணவு தீர்வதே இல்லை
உன்னை சிந்தித்தால்...
மழையும் நனைப்பதில்லை!
வெயிலும் சுடுவதில்லை!
வானிலை மாற்றங்களும் தெரிவதில்லை!
உன்னை சிந்தித்தால்...
என்னையே மறந்தேன்...என்னுலகுமும் மறந்தேனென
பொய்யுரைக்க ஆசை இல்லை!
உன்னை சி

மேலும்

நன்று! நன்று!... வரிகளில், காதல், கவித்துவம் மிளிர்கிறது!.. நன்வாழ்துக்கள் இன்னும் சிறக்க... 14-Dec-2014 9:51 am
சிறப்பு..!! 17-Nov-2014 1:57 pm
அழகிய வரிகள் நட்பே....! 17-Nov-2014 11:45 am
சரண்யா - ranjith அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Nov-2014 2:40 pm

சுயமாக சித்தரிகுறேன்
உன்னை சிற்பிக்கும் வார்த்தைகளை .
எண் வசப்படுத்த முடியவில்லை ஏனோ .

கிறுக்கு தனமாக யோசிக்குறேன்
எண் அன்பை உணர்த்த ஏனோ .

சுருக்கி சொல்ல
முடிய வில்லை என்னால்
உனக்காக தேடுகுறேன் என்னில்
அடங்கி கிடக்கும் எண்ணங்களை ஏனோ.

அன்பு அதை நா உணர்த்த வேண்டிய
அவசியம் இல்லை எனக்கு.

நீ உணர்வாய் எண் அன்பை
எண் உணர்வன்பின் உருவமாக நீ இருப்பாய்...

மேலும்

நன்றி தோழி 23-Nov-2014 8:10 pm
நன்றி நண்பா 23-Nov-2014 2:11 pm
உனக்காக தேடுகிறேன் என்னில் அடங்கி இருக்கும் எண்ணங்களை ஏனோ.. அழகு வரிகள்..ரசித்தேன் மிகவும்..வாழ்த்துக்கள்..!! 17-Nov-2014 4:52 pm
சரண்யா - சுமித்ரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Nov-2014 4:19 pm

உன் கரம் பற்றவே
சுயநலமாய் நானும்
என் சுகம் தொலைக்கிறேன் !

உறவுகளெல்லாம்
மாற்றுக்கருத்துகள் பேசியே
மனதை கலைக்க பார்க்கிறார்கள் !

காத்திருப்பேன் என்றே
கர்வம் கொள்கிறேன்
உன் கருவிழிகளில்
நான் மட்டும் கண்ட
என் நம்பிக்கை மீதமிருக்க !

மேலும்

உன் கருவிழிகளில் நான் மட்டும் கண்ட என் நம்பிக்கை மீதமிருக்க ! வரிகள் அருமை.... வரிகள் 11-Apr-2015 12:04 pm
நன்றி நன்றி நண்பரே 17-Nov-2014 5:25 pm
காத்திருப்பேன் என்றே கர்வம் கொள்கிறேன் உன் கருவிழிகளில் 'நான் மட்டும்' கண்ட என் நம்பிக்கை மீதமிருக்க.. அழகு வரிகள் தோழியே.. மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டியது..வாழ்த்துக்கள்..!! 17-Nov-2014 4:48 pm
நன்றி நன்றி 10-Nov-2014 4:08 pm
சரண்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Nov-2014 10:33 am

என்றோ ஓர் நாள் கனவில் உனைக் கண்ட விழிகள்...,

அன்று முதல் இன்று வரை...,

கனவில் மட்டுமல்ல...,நிஜத்திலும் கூட

உனையே தேடுகின்றன...,

தொலைந்த என் உள்ளத்தைத் தேடாமல்..!!




கல்லூரி:திரஜ்லால் காந்தி தொழில்நுட்பக்கல்லூரி,ஓமலூர்,சேலம்
பிரிவு: இ.சி.இ. இரண்டாம் வருடம்(சி)

மேலும்

சரண்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Nov-2014 10:29 am

என் உயிர்தனில் நுழைந்த

உன் பார்வைகள் தான்

எனக்குள் ஓர் காதல் உலகம் இருப்பதையே

அறிமுகம் செய்தன..!!



கல்லூரி: திரஜ்லால் காந்தி தொழில்நுட்பக்கல்லூரி, ஓமலூர், சேலம்.
பிரிவு: இ.சி.இ. இரண்டாம் வருடம்(சி)

மேலும்

சரண்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Nov-2014 10:07 am

என் முகம் நீ காணும் போது..

இதயம் கூட விரிக்க வேண்டாம்...,

இதழ் விரி போதும்..!!

காலம் தீர்ந்த பின்னும் வாழும்படி

காதல் வளர்த்திருப்பேன்..!!




கல்லூரி: திரஜ்லால் காந்தி தொழில்நுட்பக்கல்லூரி.,ஓமலூர், சேலம்.
பிரிவு:இ.சி.இ. இரண்டாம் வருடம்(சி)

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (11)

ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
பார்வைதாசன்

பார்வைதாசன்

ஜெயங்கொண்ட சோழபுரம் , அரிய
karthik

karthik

Pollachi

இவர் பின்தொடர்பவர்கள் (11)

கார்த்திகா

கார்த்திகா

தமிழ்நாடு
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (11)

அருண்

அருண்

மயிலாடுதுறை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

பிரபலமான எண்ணங்கள்

மேலே