என் காதல்

என்றோ ஓர் நாள் கனவில் உனைக் கண்ட விழிகள்...,

அன்று முதல் இன்று வரை...,

கனவில் மட்டுமல்ல...,நிஜத்திலும் கூட

உனையே தேடுகின்றன...,

தொலைந்த என் உள்ளத்தைத் தேடாமல்..!!




கல்லூரி:திரஜ்லால் காந்தி தொழில்நுட்பக்கல்லூரி,ஓமலூர்,சேலம்
பிரிவு: இ.சி.இ. இரண்டாம் வருடம்(சி)

எழுதியவர் : சரண்யா.ரா (17-Nov-14, 10:33 am)
சேர்த்தது : சரண்யா
Tanglish : en kaadhal
பார்வை : 43

மேலே