விரல்களில் விசித்திரம்

விரல்களில் விசித்திரம்

விரல்களில் பார்வைகள்
படைத்த படைத்தவனுக்கு
நன்றி சொல்கிறேன்..நான்.

நான் வாழும் இந்த புவி
கண்டத்தில் பல சிரமங்களையும்
கருமங்களையும் கண்டு

மனிதாபிமானம் இல்லாத
மனிதர்களை விட விரல்களில்
வீணை வாசிப்பது போல்


உரசியே உலகம் அறியும் எங்களை
போன்றோர் உத்தமர்கள்
என்பதில் உயர்வடைகிறோம்...

எழுதியவர் : (17-Nov-14, 10:45 am)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 51

மேலே