என் காதல்

என் உயிர்தனில் நுழைந்த

உன் பார்வைகள் தான்

எனக்குள் ஓர் காதல் உலகம் இருப்பதையே

அறிமுகம் செய்தன..!!



கல்லூரி: திரஜ்லால் காந்தி தொழில்நுட்பக்கல்லூரி, ஓமலூர், சேலம்.
பிரிவு: இ.சி.இ. இரண்டாம் வருடம்(சி)

எழுதியவர் : சரண்யா.ரா (17-Nov-14, 10:29 am)
சேர்த்தது : சரண்யா
Tanglish : en kaadhal
பார்வை : 36

மேலே