kaviarasi M - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  kaviarasi M
இடம்:  tirunelveli
பிறந்த தேதி :  12-Oct-1997
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  29-Apr-2014
பார்த்தவர்கள்:  30
புள்ளி:  4

என் படைப்புகள்
kaviarasi M செய்திகள்
kaviarasi M - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Nov-2014 6:42 pm

என்னை இந்த உலகத்தில் விதைத்த என் ,
அம்மாவிடம் கேட்க துடிக்கிறேன் ஒரு கேள்வி
அன்று....,
நன் அழுவதை பார்த்து மகிழ்ந்தாய்
மாணிக்கமே!
இன்று.....,
நான் படிப்புக்காக பயணம் செயும் வேலையில்,
நீ அழுவதை பார்த்து நான் மகிழ விரும்புகிறேன்
காரணம்...
இனி உன்னை அழவைக்க,
இறைவனே வந்தாலும் இளித்து உரைப்பேன்
என்னை உயரத்தில் உட்கார வைக்க
அன்று நீ பட்ட வேதனைகள் அப்பப்பா!
அதை கேட்டால் எறியும் நெருப்பும் அணைந்திடும்
என் அன்னையே!
அத்தனையும் உன் வியர்வை துளிகளால்,
மருத்துவர்களால் கண்டறியா
உன் நோயை சுமந்து கொண்டு
இன்னும் உன் மகளை உயர்த்த போராடுகிறாய்!
உழைக்கும் உன் சம்பளத்தில்
பாதி உன் உடலுக்க

மேலும்

kaviarasi M - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Nov-2014 6:29 pm

மழையில்,
ஆடுவது நான்
மழையை
திட்டுவார் என் அம்மா!

சாமிக்கு
பயப்படுவது நான்
என்னை சாமி என்பார்
என் அப்பா !


- Kaviarasi M
9344961891
ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி
alwarkurichi -627412
திருநெல்வேலி Dist.

மேலும்

kaviarasi M - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Nov-2014 6:11 pm

நாம் உலகை காண,
வெளிவரும் வேளையில்
வலியை வயிற்றோடும்
வாயோடும் வைத்து இருந்தவளின்
வலியை விடவா
தோற்கும் வலி பெரிது?
இல்லை! நிச்சயமில்லை!

அத்தகையவலுக்கு பிறந்த
நாம் ஏன்?
தோல்விக்கு வருந்த வேண்டும்!
தோல்வியை அல்லவா
வருத்த வேண்டும்!
தோல்வி உன்னை முத்தமிடும் பொது,
சத்தமிட்டு சொல்,
"தோல்வியே உன்னை தோற்கடிப்பேன் என்று !"

இலட்சியத்தை அடைய
எத்தனைமுறை
நீ தோல்வி அடைகிறாயோ
அத்தனைமுறையும் எழும்சக்தி
உனக்குள் உதயமாகும்
உத்தரவாதம் தருகிறேன்
தோல்வியடைந்து எழுந்தவளாக!

உனக்குள் இலட்சியம்
கொழுந்துவிட்டு எரியும் வேளையில்,
தோல்வி என்ன தோல்வி!
பொசுங்கிவிடும் பாரு!

தோல்வி உன்ன

மேலும்

kaviarasi M - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Nov-2014 6:04 pm

நாம் உலகை காண,
வெளிவரும் வேளையில்
வலியை வயிற்றோடும்
வாயோடும் வைத்து இருந்தவளின்
வலியை விடவா
தோற்கும் வலி பெரிது?
இல்லை! நிச்சயமில்லை!

அத்தகையவலுக்கு பிறந்த
நாம் ஏன்?
தோல்விக்கு வருந்த வேண்டும்!
தோல்வியை அல்லவா
வருத்த வேண்டும்!
தோல்வி உன்னை முத்தமிடும் பொது,
சத்தமிட்டு சொல்,
"தோல்வியே உன்னை தோற்கடிப்பேன் என்று !"

இலட்சியத்தை அடைய
எத்தனைமுறை
நீ தோல்வி அடைகிறாயோ
அத்தனைமுறையும் எழும்சக்தி
உனக்குள் உதயமாகும்
உத்தரவாதம் தருகிறேன்
தோல்வியடைந்து எழுந்தவளாக!

உனக்குள் இலட்சியம்
கொழுந்துவிட்டு எரியும் வேளையில்,
தோல்வி என்ன தோல்வி!
பொசுங்கிவிடும் பாரு!

தோல்வி உன்ன

மேலும்

kaviarasi M - kaviarasi M அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
12-May-2014 5:52 pm

என் முதல் வாசகம் இந்த சொர்க்கத்தில் !

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே