gomathiguru - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : gomathiguru |
இடம் | : dindigul |
பிறந்த தேதி | : 05-Jun-1991 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 25-Mar-2011 |
பார்த்தவர்கள் | : 74 |
புள்ளி | : 0 |
vazhaiyai vzha virumbubaval
இரக்கப்பட்டு சுரப்பதல்ல காதல்,
கட்டளையிட்டு கனிவதல்ல காதல்,
பிச்சையிட்டு பெறுவதல்ல காதல்,
மிரட்டலுக்கு பணிவதல்ல காதல், பரிந்துரைத்து பரிசளிப்பதல்ல காதல், பேரம் பேசி படிவதல்லகாதல்,
வயது பார்த்து வருவதல்ல காதல்.
வழக்கு வரை செல்வதல்ல காதல்.
முயற்சியுடன் பயிற்சியிருந்தால்,
எழுச்சியுண்டு வீழ்ச்சியில்லை . பிறர் இகழ்ச்சிதனை ஏற்காதே,
எவர் புகழ்ச்சியிலும் மயங்காதே , எதிரி சூழ்ச்சிதனில் சிக்காதே, எளியோர் மிரட்சிதனைவிரும்பாதே, கடும் வறட்சி கண்டு வாடாதே,
புது புரட்சியின்றி விடியாதே,
இன உணர்ச்சியின்றிவாழாதே,
துன்ப நிகழ்ச்சியிலும் துவளாதே,
வாழ்வில் மகிழ்ச்சியுண்டு மறவாதே....
கேள்விக்குரியவன் ஆனாலும் - நீ கேலிக்குரியவனாகாதே…. தோல்வியே ஆனாலும் - உன் வேள்வியை நிறுத்தாதே
வீரன் நீ இல்லையெனினும் – விவேகி என
நிரூபி ….
சரித்திரத்தில்சாதித்தது சகுனியும், சாணக்கியனும் தான்,
சதியாவது செய். விதி அதுதான் என நினைத்து வீழ்ந்து விடாதே.
வில்
வளைவது பணிந்தல்ல,
புலி
பதுங்குவது பயந்தல்ல - உணர் ... நிமிர்ந்து
நிலைகுலைந்து விடாதே,
பணிந்து
பழி தீர்த்து விடு.