சரண்யா- கருத்துகள்

பிரிவு நிரந்தரம் இல்லை...,அன்பு உண்மை மற்றும் ஆழம் எனும் போது ...
கலக்கம் வேண்டாம் சகோ ...:-)
வாழ்த்துக்கள்... வெற்றி பெற ... :-)

உனக்காக தேடுகிறேன் என்னில் அடங்கி இருக்கும் எண்ணங்களை ஏனோ..
அழகு வரிகள்..ரசித்தேன் மிகவும்..வாழ்த்துக்கள்..!!

காத்திருப்பேன் என்றே கர்வம் கொள்கிறேன்
உன் கருவிழிகளில் 'நான் மட்டும்' கண்ட என் நம்பிக்கை மீதமிருக்க..
அழகு வரிகள் தோழியே..
மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டியது..வாழ்த்துக்கள்..!!

சொல்ல வார்த்தைகள் இல்லை..அத்தனை வரிகளும் அழகு..!!


சரண்யா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே