என் காதல்

விழியோடு நீ தந்த காயங்கள் யாவும்

உயிர் வரையில் பயணம் செய்த பின்..,

என்னால் என்ன செய்ய முடியும்..??

உயிரோடு கலந்துவிட்டாய் சுவாசமாய்..!!

இனி நீயின்றி வாழ்ந்திட முடியுமோ..??




கல்லூரி: திரஜ்லால் காந்தி தொழில்நுட்பக்கல்லூரி, ஓமலூர், சேலம்.
பிரிவு: இ.சி.இ. இரண்டாம் வருடம்(சி)

எழுதியவர் : சரண்யா.ரா (16-Nov-14, 8:50 pm)
Tanglish : en kaadhal
பார்வை : 56

மேலே