என் காதல்
ஏங்கும் என் இதயம்..,
ஏற்க மறுக்கும் உன் இதயம்..,
இரண்டிற்கும் இடையில் தத்தளிக்கிறது காதல்...,
நதி மேல் விழுந்த இலையாய்..!!
கல்லூரி: திரஜ்லால் காந்தி தொழில்நுட்பக்கல்லூரி,ஓமலூர், சேலம்.
பிரிவு: இ.சி.இ இரண்டாம் வருடம்(சி)
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
