எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்

எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்!!!

எதையும் தாங்கும்
இதயம் வேண்டாம்

இதயம் தாங்கும் சில
இனிமைகள் போதும்

இதயம் என்ன இரும்பா???
எதையும் தாங்குவதற்கு

இதழ் போல் இருக்கும்
இதயத்திற்கு இனிமைகள்

மட்டும் போதுமே..இதயம்
தாங்கும் சில இனிமைகள் போதும்

இதயம் தாங்கும்
எதையும் வேண்டும்...

எழுதியவர் : அ. மன்சூர் அலி (16-Nov-14, 3:39 pm)
பார்வை : 255

மேலே