தாயின் அன்பு முத்தம்
மலர் தரும் நறுமணம்..,
இருள் தரும் நிலவொளி..,
தலையணை தரும் கனாக்கள்..,
இசை தரும் இனிமை..,
வனம் தரும் தென்றல்..,
மேகம் தரும் தூரல்..,
வானம் தரும் வானவில்..,
வெற்றி தரும் இன்பம்..,
அகிலம் தரும் புகழ்..,
இவை எதுவுமே அளித்திடாத சுகம் நான் கண்டேன்..,
என் தாயவள் அன்பு முத்தத்தில்..!!
கல்லூரி:திரஜ்லால் காந்தி தொழில்நுட்பக்கல்லூரி,ஓமலூர்,சேலம்
பிரிவு: இ.சி.இ இரண்டாம் வருடம்(சி)