இழப்பு

சாலையோர காதலனே
நேரந்தவறாமை
ஆடை அலங்காரம்
அதிபுத்திசாலித்தனம்
இவை யாவையும்
பெண்ணின் பின்னே
அலைவதில் காட்டாமல்
உன் எதிர்காலத்தில்
காட்டியிருந்தால்
இந்நேரம் நீ வாழ்வில்
உயரந்திருப்பாய்
By இல்முன்நிஷா நிஷா

எழுதியவர் : இல்முன்நிஷா நிஷா (16-Nov-14, 5:51 pm)
Tanglish : ezhappu
பார்வை : 68

மேலே